பாரத் கனெக்ட்யின் வழைகாட்டு குழு என்பது என்ன?
பாரத் கனெக்ட் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதிலும் செயல்முறை வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதிலும் தீவிரமாக செயலாற்ற நாங்கள் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத் நிறுவனங்கள் கொண்ட் ஒரு குழுவை உருவாக்கியுள்ளோம்.
ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி லிமிடெட்
ஆக்சிஸ் வங்கி லிமிடெட்
பேங்க் ஆஃப் பரோடா
கனரா வங்கி
சிஎஸ்சி இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்
ட்ரீம்ப்ளக் பேடெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
யூரோநெட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
எச்டிஎஃப்சி வங்கி லிமிடெட்
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி லிமிடெட்
பேயூ பேமென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
போன்பே பிரைவேட் லிமிடெட்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
யெஸ் வங்கி லிமிடெட்
தி சரஸ்வத் கோ-ஆப்பரேட்டிவ் வங்கி லிமிடெட்