பாரத் கனெக்ட்-யில் ஒரு பில்லராக பங்குபெற படிநிலைகள் என்ன?
01
கீழே உள்ள பார்ட்னர் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து, உங்களுக்கு விருப்பமான பில்லர் ஆப்பரேட்டிங் யூனிட்(களை) ஐ தேர்ந்தெடுக்கவும்.
02
பில்லர் ஒப்புதல் படிவத்தை பதி விறக்கம் செய்து, அச்சிட்டு பூர்த்தி செய்து பில்லர் ஆப்பரேட்டிங் யூனிட்டுக்கு/யூனிட்களுக்கு சமர்ப்பிக்கவும்
03
ஆன்போர்டிங் சம்பிரதாயங்களை முடித்து, பில்லர் ஆப்பரேட்டிங் யூனிட்டுடன்/களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும்
04
ஆன்போர்டிங் செய்த பின், பில்லர் ஆப்பரேட்டிங் யூனிட்(கள்) பில்லர் சார்பாக முறையான ஒப்புதல் கோரிக்கையை பாரத் கனெக்ட் சென்ட்ரல் யூனிட்டுக்கு அனுப்பும்.
05
ஒப்புதலுக்குப் பின், பாரத் கனெக்ட் சென்ட்ரல் யூனிட் பில்லருக்கான தனிப்பட்ட ஐடியை வழங்கும்.
06
பில்லரின் சுயவிவரம் அனைத்து நேரடி பேமெண்ட் அவுட்லெட்டுகளிலும் டிஜிட்டல் பேமெண்ட் சேனல்களிலும் லைவாகச் செல்லும்
இது இவ்வளவு எளிதானது.
பாரத் கனெக்ட்-யுடன் பங்குதாரர் ஆகவும்
எங்களுடன் கூட்டுசேர்வதில் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்பு கொள்ளும்.