லைவ் பார்ட்னர்கள்
PhonePe
RBL MoBank
PhonePe
RBL MoBank

அம்சங்கள்
சேட் அடிப்படையிலான பில் பேமெண்டுகளுக்கு ஹாய் சொல்லவும்
வாடிக்கையாளர்கள் நிலுவையில் இருக்கும் பில்களை மீள்பார்வை செய்து பாரத் கனெக்ட் வாட்ஸ்ஆப் சேனலில் ஹாய் சொல்வதன் மூலம் பேமெண்டுகளை செலுத்தலாம்.
25+ வகைகள் மற்றும் சேவைகளுக்கான பேமெண்டுகள்
பயன்பாட்டு பில்கள், கடன்கள், கிரெடிட் கார்டு பேமெண்டுகள், ஃபாஸ்டேக் போன்றவை உட்பட அனைத்து பாரத் கனெக்ட் வகைகளும் இந்தச் சேனலால் ஆதரிக்கப்படுகின்றன.
24x7 தளம்
வாடிக்கையாளர்கள் ஒரு நாளின் எந்த நேரத்திலும் பில் பேமெண்டுகள் செய்யலாம்.
ஒரே இடத்தில் அனைத்து பில்களும்
நிலுவையில் இருக்கும்அனைத்து பில் பேமெண்ட்களையும் ஒரே வாட்ஸ்அப் சேட் விண்டோவில் கண்காணிக்க முடியும்.
நன்மைகள்
வாட்ஸ்ஆப் மூலம் பில்களை எப்படி செலுத்துவது?
01
ஹை அனுப்பீ ‘ஃபெட்ச் பில்’ ஐ தேர்வு செய்யவும்.
02
உங்கள் வாடிக்கையாளர் தகவலை உள்ளிட்டு உங்கள் பில்லைப் பெறவும்.
03
பிலாரால் ஆப்ஷன் இயக்கபப்ட்டிருந்தால் செலுத்தவேண்டிய கட்டனத்தைத் திருத்தவும்.
04
“பே நௌ” ஐ தேர்வு செய்து உங்கள் ஃபோனில் நிறுவப்பட்டிருக்கும் எந்த ஆப்பின் மூலமும் பேமெண்டை தொடங்கவும்.
05
பரிமாற்றத்தை அங்கீகரித்து பேமெண்ட் ஆப்-இல் உங்கள் ரசீதைப் பெறவும்.