லைவ் பார்ட்னர்
ONDC
ONDC

அம்சங்கள்
மக்கள்தொகை அளவிற்கேற்ற ஒரு தளம்
நெட்வொர்க் முழுவதும் வெவ்வேறு பங்கேற்பாளர்களால் தொடங்கப்பட்டுள்ள மக்கள் தொகை அளவிலான பரிமாற்றத் தொகுதிகளைச் சமாளிக்கும் நோக்கத்தோடு இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான சிக்கலில்லாத பரிமாற்றங்கள்
NOCS தளத்தில் நடைபெறும் அனைத்து பணம்செலுத்துதல்களின் பாதுகாப்பு மற்றும் செல்லுபடியாகும் தன்மையை நெட்வொர்க்கில் பங்கேற்பவர்களின் துல்லியமான ஆன்போர்டிங் செயல்முறை உறுதி செய்கிறது.
பலவகைப்பட்ட நிறுவனங்களை ஆதரிக்கிறது
வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள், தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் ஆகியவற்றை உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கான ஒருங்கிணைப்பை இந்தத் தளம் வழங்குகிறது.
தீர்வுகளின் தடையற்ற இணக்கம்
ஒவ்வொரு தீர்வுக்கும் வங்கிகள், ரிசர்வ் வங்கி, RSP-களுக்கு பகிரப்பட்டுள்ள பொதுவான குறிப்பு எண் பங்குதாரர்களுக்கு இடையில் தடையற்ற நல்லிணக்கத்தை செயல்படுத்துகிறது.
விரைவான தீர்வு உறுதிப்படுத்தப்படுகிறது
RBI இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள பலதரப்பு நிகரத் தீர்வுத் தொகுதிக் கோப்பு (Multilateral Net Settlement Batch file) மூலம் ஒவ்வொரு தீர்வும் எட்டப்படுகிறது
நன்மைகள்
இது எப்படி வேலைசெய்கிறது
NBBL ONDC நெட்வொர்க்கில் தீர்வு முகமையமாக NBBL செயல்படுகிறது. (எடுத்துக்காட்டு/படம்)
