லைவ் பார்ட்னர்கள்

Apple Services

Dainik Bhaskar

Discovery India

Disney Hotstar

Gaana.Com

Google Playstore

Hoichoi

JioSaavn

KukuFM

ABFL Loans

Amazon Prime

Apple Services

Dainik Bhaskar

Discovery India

Disney Hotstar

Gaana.Com

Google Playstore

Hoichoi

JioSaavn

KukuFM

ABFL Loans

Amazon Prime
அம்சங்கள்
அனைத்து UPI செயலிகளுக்கும் இணக்கமானது
எந்தவொரு UPI-இயக்கப்பட்ட செயலியிலும் தொடர் பில்களுக்கான கட்டளைகளை உடனடியாக அமைக்கவும்.
ஒரு முறை மற்றும் தொடர் பேமெண்டுகளுக்குப் பொருந்தும்
வாடிக்கையாளர்கள் தொடர் பேமெண்டுகள் அல்லது ஒரு முறை பேமெண்டைத் தேர்வு செய்யலாம்.
வசதி
நினைவூட்டல்களை அமைக்காமல் அங்கீகரிக்கப்பட்ட தேதியில் தீர்மானிக்கப்பட்ட தொகையை UPI ஆட்டோபே தானாகவே டெபிட் செய்வதால், பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் பணம் கட்டத் தவறுவதை தவிர்க்கவும்.
பல பேமெண்ட் அட்டவணைகள்
UPI ஆட்டோபேயால் ஒரு முறை செலுத்தும் கால அட்டவணையில் இருந்து தினசரி, வாராந்திர, வாரம் இருமுறை, மாதாந்திர, இருமாத, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர தொடர்ச்சியான சுழற்சிகளுக்கு அட்டவணையை அமைக்க முடியும்.
வாடிக்கையாளர் கட்டுப்பாடு
வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப பில்லிங் ஆணைகளை உருவாக்க, இடைநிறுத்த, திரும்பப்பெற மற்றும் இடைநிறுத்தத்தை விலக்க சுதந்திரம் உள்ளது.
25+ வகைகள் மற்றும் சேவைகளுக்கான பேமெண்டுகள்
UPI ஆட்டோபே மொபைல் பில்கள், மின்சாரக் கட்டணங்கள், EMI மற்றும் இன்சூரன்ஸ் பேமெண்டுகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் உள்ளிட்ட பல வகைகளை ஆதரிக்கிறது.
ஒரு முறை அங்கீகாரம்
ஆணை உருவாக்கும் செயல்முறையின் போது ஒரு முறை அங்கீகாரம் மட்டுமே தேவை. இதற்குப் பின் செய்யப்படும் ஒவ்வொரு தொடர் கட்டணமும் PIN விவரங்களை உள்ளிடாமல் ஆட்டோ-டெபிட் செய்யப்படும்