பொறுப்பு துறப்பு
பாரத் கனெக்ட் வலைத்தளத்தின் உள்ளடக்கங்கங்கள் தகவல் நோக்கத்துக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. NBBL அதன் வலைத்தளத்தில் உள்ள அல்லது குறிப்பு மூலம் அதில் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு தகவலின் துல்லியம் அல்லது முழுமை குறித்து எந்த அறிக்கையும், பிரதிநிதித்துவமும் அல்லது உத்தரவாதமும் அளிக்கவில்லை. எந்தவொரு காரணத்திற்காகவும் தவறான அல்லது முழுமையடையாத தகவல்களின் விளைவாக ஏற்படும் அனைத்து செலவுகள், இழப்புகள், சேதங்கள் மற்றும் செலவினங்களுக்கு NBBL அனைத்து பொறுப்புகளையும் மற்றும் அனைத்து கடப்பாடுகளையும் (வரம்பு இல்லாமல், அலட்சியம் அல்லது உரிமைத் தீங்கு உட்பட) நிராகரிக்கிறது மற்றும் மறுக்கிறது.
பாரத் கனெக்ட் வலைத்தளத்தில் உள்ள தகவல்கள், தளத்தை அணுகும் அனைத்து நபர்களும் அதன் உள்ளடக்கத்தின் பொருத்தம் மற்றும் துல்லியம் குறித்து சுதந்திரமான விசாரணையை மேற்கொள்வதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். பாரத் கனெக்ட்யின் வலைத்தளத்தில் இருந்து எந்தவொரு பொருளையும் அல்லது அதன் பகுதியையும் பயனர் அணுகுதல், பயன்படுத்துதல் அல்லது பதிவிறக்கம் செய்வதால் ஏற்படும் சேதங்களுக்கான அனைத்துப் பொறுப்பையும் NBBL மறுக்கிறது. சிறந்த முறையில் முயற்சிகள் செய்யப்பட்டபோதிலும், NBBL அதன் வலைத்தளத்திலோ அல்லது இணைக்கப்பட்ட தளங்களிலோ உள்ள தகவல்கள், கணினி வைரஸ்கள் அல்லது பிற மாசுபாட்டின் மூலம் ஏறப்டும் எந்தவிதமான பாதிப்புகளில் இருந்தும் விடுபடவில்லை என்று உத்தரவாதம் அளிக்கவில்லை.