இணைந்து இயங்கும் தளம்
உங்களுக்கு விருப்பமான கணக்கியல் தீர்வுகளில் இருந்து மாறாமலேயே, இணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இருங்கள். அனைத்து தீர்வுகளிலும் உள்ள தகவல், நிகழ்நேரத்தில் தானாக ஒத்திசைக்கப்படுவதோடு உங்கள் B2B பரிமாற்றங்களுக்கு ஒரே இடத்தில் முழுமையான ஆதரவை உறுதி செய்கின்றன.
சரிபார்க்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே
அனைத்து தரப்பினரையும் இணைக்கும் திறந்த-லூப் அமைப்பின் மூலம் பயனடையுங்கள். உங்கள் பங்கில் பின்னணி சோதனைகளைக் குறைக்கும் 'வணிகக் கடன் மதிப்பெண்' மூலம் அவர்களின் டிஜிட்டல் இன்வாய்சிங் மற்றும் பணம்செலுத்தும் நடத்தையை மதிப்பிடும் திறன் கொண்ட சரிபார்க்கப்பட்ட நிறுவனங்களின் ஆயத்தமாக இருக்கும் தொகுப்பைக் கண்டறியவும்.
வணிகத்திற்கு கடன் வழங்கும் வாய்ப்புகள்
வாங்குபவர்களால் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியல்கள் மற்றும் வணிகங்களால் தளத்தில் செய்யப்படும் பரிமாற்றங்களின் வளமான தரவுகளில் இருந்து வங்கிகள், நிதிவழங்குபவர்கள் மற்றும் ஆப்ரேட்டிங் யூனிட்கள் பயனடையலாம். அதுமட்டும் அல்லாமல் போட்டி கடன் வீதங்களை வழங்கலாம்.
உங்கள் இன்வாய்சிங் லைஃப்சைக்கிள் முழுவதிலும் உண்மையான
மதிப்பைத் வெளிப்படுத்துங்கள்.
வணிகங்களுக்கான நன்மைகள்
வணிகத்தைச் சிறப்பான முறையில் செய்ய
அதிக அலைவரிசையைப் பெறுங்கள்
இன்வாய்ஸ் எக்ஸ்சேஞ்ச்
கைமுறையாகப் பகிரப்பட்டு மீண்டும் பதிவு செய்யப்படும் இன்வாய்ஸ்களிலிருந்து மாறி, சப்ளையர் மற்றும் வாங்குபவரின் சிஸ்டம்களுக்கு இடையே தடையற்ற டிஜிட்டல் இன்வாய்ஸ் பரிமாற்றத்துக்கு மாறுங்கள்.
கலெக்ஷன்ஸ்
பேமெண்ட்டிற்கான கைமுறை ஃபாலோ-அப்புகளுக்குப் பதிலாக தானியங்கி ரிமைண்டர்கள், பேமெண்ட் நிலை குறித்த தெளிவான தகவல் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட கலெக்ஷன்ஸ் செயல்முறையைப் பயன்படுத்துங்கள்.
ரிகன்சிலியேஷன்
கைமுறை இன்வாய்ஸ் மற்றும் பேமெண்ட் மேட்சிங்கிலிருந்து மாறி, தானியங்கி இன்வாய்ஸ்-லிங்க்டு ரிகன்சிலியேஷனைப் பயன்படுத்தி, லெட்ஜரை சரியான நேரத்தில் புதுப்பிக்கவும்.
கிரெடிட் பெறுவதற்கான அணுகல்
இன்வாய்ஸ்களை வெறும் நிலையான ஆவணங்களாக வைத்திருக்காமல், சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் டிரான்ஸாக்ஷன் பதிவுகளாக மாற்றுங்கள். இது வணிகக் கிரெடிட்டைப் பெறுவதற்கான அணுகலை வலுப்படுத்துகிறது.

எப்படித் தொடங்குவது?
1
அமைப்பதற்கு உதவும் ஓர் சோதித்தறிந்த
பார்ட்னரைத் தேர்ந்தெடுக்கவும்2
நீங்கள் விரும்பும் பார்ட்னரிடம் உங்கள்
ஆர்வத்தைத் தெரிவிக்கவும்3
தேவைக்கேற்ப கூடுதல்
படிகளைப் பின்பற்றவும்