லைவ் பார்ட்னர்கள்
Google Pay
RBL MoBank
ICICI Bank
Paytm
PhonePe
BHIM
MobiKwik
Google Pay
RBL MoBank
ICICI Bank
Paytm
PhonePe
BHIM
MobiKwik

அம்சங்கள்
தனிப்பயன் அறிவிப்புகள்
பில்லர்கள் தங்கள் பில் பேமெண்ட்களை முடிக்க வாடிக்கையாளர்களைத் தூண்டுவதற்கு SMS, வாட்ஸ்ஆப் அல்லது மின்னஞ்சல் வழியாக கிளிக்பே இணைப்புடன் தனிப்பயன் அறிவிப்புகளைத் தொடங்கலாம்.
ஸ்மார்ட் URLகள்
கிளிக்பே URL, கிளிக் செய்யும் போது, தானாகவே பில் விவரங்களைப் பெறுகிறது, எனவே வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதில் பிழைகள் ஏற்படுவதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
தடையற்ற பேமெண்ட்டுகள்
வாடிக்கையாளர்கள் கிளிபே-யில் நேரடியாக எந்த பேமெண்ட்தளம் வழியாகவும் பரிவர்த்தனையை முடிக்க முடியும்
நன்மைகள்
கிளிக்பே மூலம் எப்படி பில்களை செலுத்துவது?
01
கிளிக்பே இணைப்பைக் கிளிக் செய்யவும். bbps.io.
02
பேமெண்ட்டை முடிக்க பேமெண்ட் ஆப்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
03
உங்கள் பில் விவரங்களை மீள்பார்வை செய்யவும்.
04
பரிவர்த்தனையை அங்கீகரி க்கவும்.
05
பேமெண்ட் உறுதிப்படுத்தலை உடனடியாகப் பெறவும்.
இது எப்படி வேலைசெய்கிறது
/
ஒரு பில்லர்-இனிஷியேட்டர் பேமெண்ட் கலக்ஷன் ஃப்ளோவை கிளிக்பே பின்பற்றுகிறது.
கிளிக்பே 2.0
-
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு
வாடிக்கையாளர் அளவுகோல்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளன, மேலும் ভারত কানেক্টேயால் அங்கீகரிக்கப்பட்ட செயலி மட்டுமே வாடிக்கையாளர்களை பேமெண்ட் செலுத்தும்படி தூண்டும்.
-
தரப்படுத்தப்பட்ட URLகள்
கிளிக்பே URLஐ சுருக்கவும், பாதுகாப்பான பில் பேமெண்ட்டுகளுக்கு bbps.io உடன் தொடங்கி சரியான இணைப்புகளை வாடிக்கையாளர்கள் அடையாளம் காணவும் API களை வழங்குகிறது.
-
OS அக்நாஸ்டிக்
கிளிக்பே ஆண்ட்ராய்டு, iOS ஃப்ளோக்கள் ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது.
-
பல பேமெண்ட்சூழல்களைக் கையாளுகிறது
முன்கூட்டியே பணம் செலுத்துதல், நிலுவைத் தேதியைக் கடந்து பணம் செலுத்துதல் போன்ற ஆப்ஷன்கள் கிளிக்பே 2.0 இல் ஆதரிக்கப்படுகின்றன
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஆம், NBBL URL சுருக்குதல் சேவையானது அனைத்து கிளிக்பே இணைப்புகளையும் bbps.io கொண்டு தொடங்கச் செய்வதால், வாடிக்கையாளர்கள் முறையான பில் கட்டண இணைப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும். இது வாடிக்கையாளருக்கு வசதியாக இருக்கிறது மற்றும் தீய தாக்குதல்களை நீக்குகிறது.
இந்த நேர்வில், வாடிக்கையாளர்கள் ஒரு வலைப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதில் கிளிக்பேயால் ஆதரிக்கப்படும் அனைத்து செயலிகளின் பட்டியலும் இருக்கும். மேலும் அந்த செயலியின் உலாவிப் பக்கம் பில்லின் பணத்தைச் செலுத்த வாடிக்கையாளர்களைத் தூண்டும்.
வாடிக்கையாளரின் ஃபோனில் நிறுவப்பட்டுள்ள அனைத்து கிளிக்பேயால் இயக்கப்படும் பேமெண்ட் செயலிகளும் கிளிக்பே URL க்கு ரெஸ்பாண்ட் செய்யும் வகையில் உள்ளமைக்கப்படும். ஆண்ட்ராய்டில் தளம் பயனரின் சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள பேமெண்ட் செயலியைக் கண்டறிந்து அந்தச் செயலியின் மூலம் பரிவர்த்தனையை முடிக்க பயனரைத் தூண்டும். iOS இல் கிளிக்பேயில் நேரலையில் உள்ள அனைத்து செயலிகளையும் iOS பட்டியலிடும் வலைப்பக்கத்திற்கு பயனர்கள் திருப்பிவிடப்படுவார்கள். பரிவர்த்தனையை முடிக்க பட்டியலில் இருந்து தங்களுக்கு விருப்பமான செயலியைத் தேர்ந்தெடுக்க பயனரைத் தூண்டும்.
நிலையான தொகை உள்ளமைவு கொண்ட பில்களுக்கு, வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையைத் திருத்த முடியாது. இருப்பினும், பல்வேறு பில்லிங் தொகைகளுக்காக கட்டமைக்கப்பட்ட பில்களைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர்கள் அதைத் திருத்தலாம்
கிளிக்பே 2.0க்கு புதிய அல்லது தனியான செலவுகள் எதுவும் இல்லை. தற்போதுள்ள செலவுகளே தொடர்ந்து பொருந்தும்.