வீடு / தீர்வுகள் / Boat

பில்லர் ஆன்போர்டிங் மற்றும் ஆட்டோமேட்டட் சோதனை

BOAT என்பது APIகளின் தொகுப்பு மற்றும் பில்லர் இயக்க யூனிட்களுக்கான போர்ட்ல் ஆகும்.

அம்சங்கள்

  • பில்லர்களை நேரடியாக அறிமுகபப்டுத்தி, சோதனை செய்து சான்றளித்தல்

    பில்லர் ஆப்பரேட்டிங் யூனிட்கள், பாரத் கனெக்ட் மைய யூனிட் மூலம் ரூட் செய்யாமல் ஆன்போர்ட் செய்து, சோதித்து, சான்றளிப்பு செய்யலாம்

  • ஆட்டோமேட்டட் செயல்முறை

    ஆன்போர்டிங் மற்றும் சோதனை தொடர்பான புதுப்பிப்புகள் பில்லர் ஆப்பரேட்டிங் யூனிட்டுகளுக்கு ஆட்டோ-மெயிலர்கள் அல்லது API கால்பேக்குகள் மூலம் தெரிவிக்கப்படும்.

  • BOAT இல் இன்னும் அதிகமாக செய்யலாம்

    பில்லர் ஆப்பரேட்டிங் யூனிட்கள் போர்ட்டல் மூலம் பில்லர்களை மாற்றியமைக்கலாம், செயலிழக்கச் செய்யலாம் மற்றும் மீண்டும் செயல்படுத்தலாம்.

நன்மைகள்

பிழையற்ற, டிஜிட்டல் செயல்முறை

பிழையற்ற, டிஜிட்டல் செயல்முறை

குறைந்த முயற்சியும் ஆதாரங்களும்

குறைந்த முயற்சியும் ஆதாரங்களும்

டர்னரவுண்ட் நேரம் குறைவு

டர்னரவுண்ட் நேரம் குறைவு

ஆன்போர்டிங்குக்கு BBPCU மேல் குறைந்த அளவு சார்பு

ஆன்போர்டிங்குக்கு BBPCU மேல் குறைந்த அளவு சார்பு

BOAT மூலம் பில்லர்களை எப்படி ஆன்போர்ட் செய்வது?

  • 01

    API அல்லது போர்dடல் மூலம் BOAT ஐ அணுகி பில்லர் பற்றிய விவரங்களை வழங்கவும்.

  • 02

    போர்ட்டல் விவரங்களைத் தானாகச் சரிபார்த்து, பாரத் கனெக்ட் மைய யூனிட்டின் ஒப்புதலுக்காக பில்லரின் விவரத்தை அனுப்பும்.

  • 03

    ஒப்புதலின் பேரில், பில்லர் சோதனைக்காக வரிசைப்படுத்தப்பட்டு, பில்லர் வகையின் அடிப்படையில் சோதனை கேஸ்கள் ஆட்டோ அசைன் செய்யப்படும்.

  • 04

    சோதனையைத் தொடங்க தரவை வழங்கவும்.

  • 05

    வெற்றிகரமான பில்லர்கள் பாரத் கனெக்ட் இயங்குதளத்தில் லைவ் ஆக வருவார்கள்.